Photos

தன் மகனுடன் இணைந்த தாய் ரூபி. அரவணைப்பகம் மட்டுமின்றி பகுதி 
மக்கள் அனைவரும் அவரை அன்புடன் வழியனுப்பிய காட்சி.
அரவணைப்பகத்தில் ஆண்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம். 
அரவணைப்பகம் சுற்றி சாதகமான சூழலை உருவாக்க மாநகராட்சியுடன்   
இணைந்து போலியோ சொட்டு மருந்து முகாம்.
தங்கி இருப்பவர்களுக்கு இரத்த பரிசோதனை முகாம்.
பொங்கல் திருநாளில் புத்தாடை.
விடுமுறை தினங்களில் ஒற்றுமையுடன் விளையாட்டு.
தங்கி இருப்பவரிடம்  தனிப்பட்ட உரையாடல். 
தன்னார்வலர் அவரைபற்றிய விபரங்களை சேகரிக்கிறார்.
குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டம்.



No comments:

Post a Comment